2015 ஒரு சிறப்பு ஆய்வு (2015 A Special Inspection )
For All Thinkers.,First i want to wish you all., Wish you many many happy new year to you and your family. This year good or bad don't mind it. just focus on the coming up Year.,here i attach ome of the major incident happen in our surroundings, i know well it not be an a enclosed one but cover most of the major things. Have it, and if you like it appreciate me.,
<<<<<<Here Start>>>>>>
Tamil :
பெற்றோர்,
நண்பர்களின் உதவியோடு பீகாரில், பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வில் மாணவர்கள் பிட் அடித்து எழுதிய
சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பானது. 500 மாணவர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டனர்.
English :
Parents , with the help of friends in Bihar , Class X public examination of the incident bystudents across the country in commotion bit beat .Action 500 students were suspended.
Tamil : உலகின் முதல் சோலார் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்கியது. English: The world's first solar plane came to Ahmedabad , Gujarat
Tamil :ஆந்திர மாநிலம் புதிய தலைநகர் அமராவதி நகரத்தின் அடிக்கல் நாட்டு விழா குண்டூர் அருகே வெகு சிறப்பாக நடைபெற்றது. English:The foundation of the new capital city of Andhra Pradesh Amaravati near Guntur very specially held ceremony
Tamil:உ.பி.யில் மாட்டுக்கறியை வீட்டில் சமைத்து உண்ணதாக கிளம்பிய 'வதந்தி'யின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். English:Left home to eat beef cooked in UP ' vatanti one was beaten to death in the name .
Tamil :21 முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் 191 நாடுகளில் 251 நகரங்களில் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட 35 ஆயிரத்து 985 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி 2 கின்னஸ் சாதனை படைத்தது. English:21 The first International Yoga Day is celebrated around the world in 191 countries and 251 cities . Yoga in Delhi thru 35 thousand 985 people attended the event , including the Prime Minister . 2 Guinness record-breaking event
Tamil :ஆந்திராவில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா புஷ்கரம் திருவிழா தொடங்கியபோது, கடுமையான நெரிசலில் சிக்கி, பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்
English :In Andhra Pradesh , which happens once in 144 years, began the festival of Maha puskaram , severe stampede , killing 35 people , including women.
Tamil:கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தமிழகத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். English: CMBT - Alantur between the Tamil Nadu Chief Minister Jayalalithaa's first metro train service, inaugurated by the video footage
Tamil :மணிப்பூர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது, நாகா தீவிரவாத அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு மற்றும் ராக்கெட் குண்டு தாக்குதலில் ராணுவத்தினர் 20 பேர் பலி. English :Soldiers on patrol in Manipur , Naga bomb and mortar attacks carried out by terrorist organizations , soldiers killed 20 people .
Tamil :சென்னையில் 2 நாட்கள் நடந்த தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் English: 2 days at the conference held in Chennai, Tamil Nadu , Rs 2 lakh 42 thousand 160 crore in the international investors for investment have been signed , said Chief Minister Jayalalithaa.
Tamil:மும்பையில் கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. English :In the case of one of the victims of the car crash in Mumbai Bollywood actor Salman Khan was sentenced to 5 years in prison by a Mumbai sessions court ruled.
Tamil :செம்பரம்பாக்கத்தில் திறந்து விடப்பட்ட வெள்ளநீர், அடையாறு ஆற்றில் பாய்ந்து, அதன் ஓரமாக இருந்த மியாட் மருத்துவமனைக்குள் புகுந்து மின்சாரம் தடைபட்டதால் மருத்துவ மனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 18 பேர் பலி
English Cemparampakkat opened up in the storm , the Adyar river flowing by its side was tataipattat electricity miyat entered the hospital and nursing home patients who have been treated by the ventilator to the oxygen kills 18
Tamil : டெல்லியில் கோலாகலமான 66வது குடியரசு தின விழா- சிறப்பு ... விருந்தினராக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்றார் English:Vila grand 66th Republic Day in New Delhi, US President Barack Obama made an appearance as a guest on a special ...
Tamil :தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என்று English: Motorists are required to wear a helmet in the state chopper Madras High Court
Tamil : இந்தியாவுக்குள் கடல் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை குஜராத்தின் போர்பந்தர் அருகே கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல்படை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் வந்த அந்தப் படகை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்து மூழ்கடித்தனர். English :Pakistani terrorists who tried to infiltrate into India through the waters of the Indian Coast Guard in waters near Porbandar in Gujarat and surrounds . Militants armed with deadly weapons , burst the boat sunk .
Tamil:தேனி மாவட்டத்தின் போடி மலைப் பகுதியில் உள்ள பொட்டிபுரம் கிராமம் அருகே, ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது English Bodi in Theni district in the mountainous area near the village pottipuram , at a cost of Rs 1,500 crore to set up a research center in the Federal Cabinet approved a neutrino
Tamil: கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் பேய் மழை பெய்தது. அடையாறு, மயிலாப்பூர், சைதாபேட் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தனித்தனி தீவுகள் போன்று உருமாறியது. English : In the last 100 years without a torrential downpour in Chennai alavirku . Adyar , Mylapore , caitapet drowned , including areas such as the transition to the individual islands .
Tamil:சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். English :Sundar Pichai , Google from Chennai, was appointed the company's new Chief Executive Officer
Tamil: தமிழகத்தில் பூர்ண மது விலக்கை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த காந்தியவாசி சசிபெருமாள் மரணம் English: Purna exemption for alcohol in the state , emphasizing the struggle involved in the death of caciperumal kantiyavaci
Tamil : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். ஷில்லாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் English: Former President APJ Abdul Kalam in Meghalaya 's capital Shillong IIM suddenly collapsed while speaking students of the Institute program . Providing intensive care treatment in hospital succumbed Shillong
Tamil :வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கில் அபராத தொகை ரூ.2 கோடி செலுத்தியதால், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரை, எழும்பூர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது English: In case you do not file a tax return with the payment of the fine amount of Rs 2 crore , Chief Minister Jayalalithaa , Sasikala , including his girlfriend , freed Egmore Court ruled
Tamil :பழம்பெரும் நடிகை மனோரமா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் காலமானார் English: Veteran actress Manorama, a decrease due to the sudden illness and died at a private hospital in Chennai
Tamil: பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் English : Melody composer MS Viswanathan legendary king died
------- The End----
Comments
Post a Comment