உலகத்தில் 2015ம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியல் - 1( The Grate ladies in the world) - 2015
2015ம்
ஆண்டின் சிறந்த மனிதராக ‘டைம்’
பத்திரிகை ஜெர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்கலைத்
தேர்வு செய்திருக்கிறது.
Number 1
![]() | ||||
ஏஞ்சலா |
Number 2
முன்னாள்
அமெரிக்க அதிபரின் மனைவி என்பதை எல்லாம்
பின்னுக்குத் தள்ளி, தனக்கென தனி
இடத்தைப் பிடித்திருக்கிறார்அமெரிக்காவின்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி
கிளிண்டன்
![]() | |
ஹிலாரி கிளிண்டன் |
Number3
2015ம்
ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையைப்
பெற்றிருக்கிறார் செரீனா வில்லியம்ஸ்
![]() | |
செரீனா வில்லியம்ஸ் |
Number 4
நேபாளத்தின்
முதல் பெண் குடியரசுத் தலைவர்
என்ற பெருமை பெற்றிருக்கும் வித்யா
தேவி பண்டாரி.
![]() |
வித்யா தேவி பண்டாரி. |
Number 5
அறிவியல்
உலகில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அணுத்துகள்
ஆராய்ச்சியில் உலக அளவில் மிக
முக்கியமான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார் இத்தாலி விஞ்ஞானி ஃபேபியோலா.
![]() |
ஃபேபியோலா. |
Number 6
போர் மேகம் சூழ்ந்துள்ள சிரியா நாட்டின் பெண் பத்திரிகையாளர் ஜைனா எர்ஹைம்
![]() |
ஜைனா எர்ஹைம் |
Number7
மொரீஷியஸின்
முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார்
அமீனா குரிப் ஃபாகிம்
மியான்மர்
விடுதலைப் போராட்ட வீரர் ஆங்
சானின் மகள் ஆங் சான்
சூகி
ஆங் சான் சூகி |
Number 9
மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் சீனாவைச் சேர்ந்த டு யூயூ. சீனப் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை நவீன முறையில் பயன்படுத்தி, மலேரியாவுக்கான மருந்தைக் கண்டுபிடித்தார்
![]() |
டு யூயூ |
சானியா மிர்சா... மகளிர் இரட்டையர் பிரிவில் (மார்ட்டினா ஹிங்கிஸ் உடன்) சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்
![]() |
சானியா மிர்சா.. |
சாய்னா நெஹ்வால்... தொடர்ந்து டாப் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். ரியோ ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார்
![]() |
சாய்னா நெஹ்வால் |
----------------------------------------------------------THE END--------------------------------------------------
Comments
Post a Comment