Best Motivational Event and thought !!! The Fact About Number " 7 " !!!
உலகின் ஏழு அதிசயங்களை வகுப்பில் எழுதச் சாென்னார் ஆசிரியர் ஒருவர்
அதில் ஒரே ஒரு மாணவி எழுதிய விடைகள் மட்டும் அனைவரும் பாராட்டும்படி இருந்தது
அந்த விடை
1) #பார்க்கும்_திறன்
2) #கேட்கும்_திறன்
3) #தாெடும்_உணர்வு
4) #சுவை_உணர்வு
5) #பேசும்_ஆற்றல்
6) #சிரிப்பு
7) #அன்பு
1) #பார்க்கும்_திறன்
2) #கேட்கும்_திறன்
3) #தாெடும்_உணர்வு
4) #சுவை_உணர்வு
5) #பேசும்_ஆற்றல்
6) #சிரிப்பு
7) #அன்பு
இத்தனை அதிசயங்கள் நம்மிடம்தானே உள்ளன.
மனிதப் பிறவியே ஒரு வாழும் அதிசயம் தானே..!
மனிதப் பிறவியே ஒரு வாழும் அதிசயம் தானே..!
இவ்வாறு அந்த மாணவியின் பதில் இருந்தது.
ஆசிரியர் அந்த மாணவியை பாராட்டி விட்டு அடுத்த கேள்வியை கேட்டார்
எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது ?
இக்கேள்விக்கு ஒரு மாணவன் கூறிய பதில் #சிந்திக்கும்படிஇருந்தது
அந்த மாணவனின் பதில்
எண்களில் சிறந்த எண் ஏழு தான் ஏனென்றால்
1) #ஏழு நிறங்கள் சேர்ந்தால் தான் அழகான "வானவில்"🌈பிறக்கிறது
2) #ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால் தான் ஒரு "இசை" 🎼🎵🎶🎹உருவாகிறது
3) #அதே பாேல் ஏழு நாட்கள் சேர்ந்தால் தான் ஒரு "வாரம்" கிடைக்கிறது
4) #எல்லாவற்றிற்கும் மேலாக ஏழு ஆங்கில எழுத்துக்கள் சேர்ந்தால் தான் உயிரினும் மேலான நட்"#பூ" ,👭👫👬 (FRIENDS) என்னும் வார்த்தை உருவாகிறது.
Comments
Post a Comment