Posts

How to Choose The Best College

Image
How to Choose The Best College Picking a College is about more than the name on the confirmation. Where an understudy goes to class contacts various parts of their life, from scholarly investigations to social exercises and past. Moreover, thinking about the significance of this choice, forthcoming education should contemplate where they choose to select when investigating their alternatives. Acknowledged to a few of your top-decision schools? That is a fortunate situation to be in however it probably won't feel like it. How to Choose The Best College For what reason do candidates pick a certain college? Well for their further choosing the exact College is one of the most mandatory tasks. Meanwhile, Contingent upon your own needs, these could conceivably be valid justifications How to Choose The Best College . Also, recollect that what makes one college a candidate's fantasy school may settle on it a bad dream decision for you. By and by, there are some normal adva

How to Search for Love in College Campus

“Love”, the word itself gives some positive vibes just by pronouncing or reading it. In this article, we are going to see how to search love in college. 5. Learn to receive the love offered to you It’s basically the respect you show towards others, but receiving is a much more valuable act of showing yourself to someone than giving. You basically tell another person, "You make me happy," which is both a very encouraging statement and one that makes you valuable. 4. Be an effective and honest communicator You cannot particularly be a good communicator with some people and a terrible communicator with others. You are either someone who has the integrity and the courage to be heard and to express your opinion honestly, or you are attached to a tendency to suppress, avoid or silence communication. The advantage is that communication patterns can be edited and improved every second of your life.                                                                  

What will you do while Meet Aliens ??? ஏலியன்’களை நேரில் சந்தித்தால் என்ன செய்வது?

Image
ம னிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி. இந் நிலையில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ‘இன்னும் ஆயிரம் வருடங்களில் பூமியும், அதிலுள்ள மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினமும் அழியும்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த கணிப்பு வெளியான ஒரு வருடத்துக்குள்ளாக, ‘இன்னும் 100 வருடங்களில் பூமி அழியும்’ என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பூமி எப்படி அழியும் என்று ஹாக்கிங் இன்னும் விவரிக்காத நிலையில், ‘1000 வருடங்களை திடீரென்று பத்து மடங்கு குறைத்து, 100 வருடமாக குறைக்கும் அளவுக்கு இந்த ஒரு வருடத்தில் பூமியில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது?’ என்று உலகின் பல அறிவியலாளர்கள் யோசித்து வருகிறார்கள். புவி வெப்பயமாதல் உள்ளிட்ட ஆபத்தான பருவநிலை மாற்றங்கள், மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மற்றும் பூமியின் மீதான ஏலியன் தாக்குதல் ஆகியவற்றை பூமி அழிவுக்கான காரணங்களாக ஹாக்கிங் குறிப்பிடுவார் என்று கருதப்படுகிறது. இவற்ற

Tamil Funny Story - Don't think you are always Smart

Image
ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் “ மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..” மனிதன் : ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் “ எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் …. எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!! கதையின் நீதி : எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ……. நீ எவ

Best Motivational Event and thought !!! The Fact About Number " 7 " !!!

Image
உலகின் ஏழு அதிசயங்களை வகுப்பில் எழுதச் சாென்னார் ஆசிரியர் ஒருவர் அதில் ஒரே ஒரு மாணவி எழுதிய விடைகள் மட்டும் அனைவரும் பாராட்டும்படி இருந்தது அந்த விடை 1) #பார்க்கும்_திறன் 2) #கேட்கும்_திறன் 3) #தாெடும்_உணர்வு 4) #சுவை_உணர்வு 5) #பேசும்_ஆற்றல் 6) #சிரிப்பு 7) #அன்பு இத்தனை அதிசயங்கள் நம்மிடம்தானே உள்ளன. மனிதப் பிறவியே ஒரு வாழும் அதிசயம் தானே..! இவ்வாறு அந்த மாணவியின் பதில் இருந்தது. ஆசிரியர் அந்த மாணவியை பாராட்டி விட்டு அடுத்த கேள்வியை கேட்டார் எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது ? இக்கேள்விக்கு ஒரு மாணவன் கூறிய பதில்  # சிந்திக்கும்படி இருந்தது அந்த மாணவனின் பதில் எண்களில் சிறந்த எண் ஏழு தான் ஏனென்றால் 1)  # ஏழு  நிறங்கள் சேர்ந்தால் தான் அழகான "வானவில்" 🌈 பிறக்கிறது 2) #ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால் தான் ஒரு "இசை"  🎼 🎵 🎶 🎹 உருவாகிறது 3)  # அதே  பாேல் ஏழு நாட்கள் சேர்ந்தால் தான் ஒரு "வாரம்" கிடைக்கிறது 4)  # எல்லாவற்றிற்கும்  மேலாக ஏழு ஆங்கில எழுத்துக்கள் சேர்ந்தால் தான் உயிரினும் மேலான நட்" # பூ "

பிளஸ்-2 தேர்வில் எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கிரேடு?

Image
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.  ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது. மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கிரேடு வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு A கிரேடு வழங்கப்படும். அதனை 1,171 மாணவர்கள் பெற்றுள்ளனர். கிரேடு முழு விவரம்:- 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு A கிரேடு வழங்கப்படும். 1151 முதல் 1180 வரை - B கிரேடு 1126 முதல் 1150 வரை - C கிரேடு 1101 முதல் 1125 வரை - D கிரேடு 1001 முதல் 1100 வரை - E கிரேடு  901 முதல் 1000 வரை - F கிரேடு 801 முதல் 900 வரை - G கிரேடு 701 முதல் 800 வரை - H கிரேடு 700-க்கு கீழ் - I கிரேடு பிளஸ் 2 தேர்வு முடிவில

அடுத்த முறை பேட்டரி சார்ஜ் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !!!

Image
ஸ்மார்ட்போன் முதல் அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாகம் அதன் பேட்டரி தான் எனலாம். பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை சரியாக பின்பற்றினாலே பேட்டரியை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.  பெரும்பாலும் பேட்டரிகளை சரியாக பராமரிக்கவில்லை எனில், அவை நமக்கு சாதகமாக வேலை செய்யாமல் போகும். இங்கு உங்களின் மின்சாதன பேட்டரிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி அவற்றின் வாழ்நாளை நீட்டிக்க நீங்கள் செய்யக் கூடாத பிழைகள் என்னென்ன என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.., பேட்டரி சார்ஜிங் முறை: பெரும்பாலானோர் தங்களது பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் அவற்றை மீண்டும் சார்ஜ் செய்வர். ஆனால் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை.  பொதுவாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் தீர்ந்த பின் சார்ஜிங் செய்ய பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் 400-600 முறை வரை திறன் வழங்கப்பட்டிருக்கும்.  பேட்டரி பேக்கப் நீட்டிக்க: அடுத்த முறை உங்களது பேட்டரி பேக்கப் நேரத்த